Aug 21

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு வைத்தியசாலையில் மாபெரும்

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் பனங்காடு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை சிரமதானம் செய்யும் மாபெரும் சிரமதானப் பணி அன்மையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் த.பேரின்பராசா தலைமையில் இடம்பெற்றது. 

இந்த சிரமானப் பணியில் பொதுஜன பெரமுணக் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் பியசேன கீர்த்திகன் உள்ளிட்ட இளைஞர்கள் கொண்ட அணியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.