திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டியில் பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் திட்டமிட்ட பல குற்றச் செயல்களில்  ஈடுபடும் குழுவைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டமிட்டு பல சதி திட்டங்களில் ஈடுபட்டு வந்த 8 பேரையே இவ்வாறு கண்டியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.