Aug 20

வேகத்தால் வந்த விபரீதம்!

பேராதனை – கலஹா வீதியில் முதலாவது மைல்கல் அருகில் குளம் ஒன்றில் உந்துருளியொன்று கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உந்துருளியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பிலிமத்தலாவ பகுதியை சேர்ந்த 36 மற்றும் 37 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.