Aug 18

கடற்படையினர் அதிரடி கடலட்டை பிடித்த 28 படகுகள் தடுத்து வைப்பு!

வடமராட்சி பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் இன்று காலை 28 படகுகள் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

படகுகளின் உரிமையாளர்கள் தென்னிலங்கைப் பகுதியைச் சேர்ந்தவர்களா? உள்ளூர் மீனவர்களுடையதா என தகவல்கள் வெளியாகவில்லை.