Aug 18

மார்க்கம்தொகுதி வேட்பாளர் கவனத்திற்கு

வேறுபடும் புரண்பாடுகளுக்காகமார்க்கம்தொகுதி வேட்பாளர் கவனத்திற்கு இவ்வூடக சந்திப்பானது எவரரையும் தேர்தலில் பின்வாங்கும் முகமாக நடத்தப்படவில்லை மற்றும் எவரையும் முன்னிறுத்த முயலவில்லை மாறாக தமிழ் ஊடங்கலூடாக தமிழ்வேட்பாளர்களை முன்னிறுத்தி ஒவ்வொருவருடைய ஆரோக்கியமான கோட்பாடுகளை வெளிப்படுத்தி ஆரோக்கியமான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தமிழ் ஊடகங்கள் மூலமாக முன்னிலைப்படுத்தவேயன்றி வேறெந்த பின்பொருளும் அல்ல. ஆகவே அனைத்துமார்க்கம் தொகுதி வேட்பாளர்களும் மற்றும் சமூக ஆவலர்களும் ஆர்வமுள்ள நண்பர்களையும் ஊடகங்களையும் கலந்து கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கிரோம்

நன்றி.