Aug 17

51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணி 21ஆம் திகதி விடுவிப்பு!


யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி இந்த மாதம் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது.இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.