Aug 16

பேஸ்புக் பேஜ்ல் போஸ்ட் செய்ய புதிய விதி


ஃபேஸ்புக்கில் பேஜ் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம். குறிப்பாக தங்களது பேஜியில் இனி ஒரு போஸ்ட் போட வேண்டும் என்றாலும் கூடஇ தங்களது இடத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதே அந்த விதிமுறை.