Aug 16

புதிய காவற்துறை பிரிவு

சிறைச்சாலைகளினுள் சிறைச்சாலை காவற்துறை பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.