Aug 16

ஆண் சுறாவை அப்படியே முழுங்கும் பெண் சுறா! வீடியோ

தென் கொரியாவின் பிரபல சுற்றுலாத்தலமான கோஎக்ஸ் அக்வாரியத்தில் உள்ள பெண் சுறா ஒன்று ஆண் சுறாவை அப்படியே விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

2.2 மீட்டர் நீளம் கொண்ட சேண்ட் டைகர் இனத்தை சேர்ந்த அந்தப் பெண் வேட்டை சுறா, இனப்பெருக்க காலத்திலிருந்த போது, ஆண் சுறாவின் கொடுத்த தொல்லை தாங்காமல் இப்படி செய்திருக்கலாம் என்று அக்வாரியத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.