Aug 15

கோர விபத்து..!! 24 பேர் பலி


ஈக்குவடார் நாட்டில் அதிவேகமாகச் சென்ற பேருந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் குய்டோவில் நடந்த கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு கொலம்பியா உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வந்திருந்தனர்.

போட்டி முடிந்து அவர்கள் பேருந்தில் சென்றபோது விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.