Aug 15

ஒரு நாடு ஒரு தேர்தல்: நடைமுறைக்கு ஒத்து வருமா?: மம்தா கேள்வி

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியது, பார்லிக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டு ஒருவேலை மத்தியில் ஆளும் அரசு கவிழும் பட்சத்தில் மாநில அரசுகளும் சேர்த்து கலைக்கப்படுமா? எனவே, தயவுசெய்து நடைமுறைக்கு ஏற்றபடி யோசியுங்கள்.