Aug 14

குள்ள மனிதர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் உடடியாக விசாரணை வேண்டும் – பேராயர் டேனியல் தியாகராஜா

குள்ள மனிதர்கள் தொடர்பிலான அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில்,தனியார் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்க்காணலின்போதே யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் குள்ள மனிதர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் உடடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர், கலாநிதி டேனியல் தியாகராஜா தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.