Aug 13

யாழ்ப்பாணக் கல்லூரியை பாதுகாக்க லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்

கடந்த சில வருடங்களாக வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற தமது பாடசாலையின் மேம்பாட்டுக்காக என்று, யாழ்ப்பாணக்கல்லூரியின் பழைய மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தpயிருந்தார்கள்.



யாழ்ப்பாணக்கல்லூரியின் பிரித்தானியாவில் வாழும் பழைய மாணவர்கள் யாழ்ப்பாணக்கல்லூரியின் நலன் விரும்பிகளுடன் இணைந்து அந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தார்கள்.



வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற தமது பாடசாலையின் நிலையை மாற்றுவதற்காகஇ யாழ்பாண கல்லூரியின் இயக்குணர் சபையிலும், யாழ்ப்பாண கல்லூரியிலும் ஒரு மாற்றத்துடன் கூடிய சீர்திருத்தத்தை கொண்டு வருமாறு வலியுறுத்தினார்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள்