Aug 13

மட்டகளப்பு மக்களால் பாராட்டப்படும் யார் இந்த நபர்!


மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய திருவிழாக்காலங்களில் மிகவும் சிறப்பாக தமது கடமைகளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டிருந்தார்கள் சட்டம் மிக கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டதோடு தொடர்சியான கண்காணிப்பிலும்ஈடுபட்டிருந்தனர்.


முட்டை வைத்து உணவு தயாரிக்க முற்பட்ட புனித மார்க்க கோஸ்டி ஒன்றும். சிக்கன் பிளேவர் நூடில் தயாரிப்பில். ஈடுபட்ட ஒரு உணவகமும் இனம்காடப்பட்டு உடனடியாகவே பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு மிக சுகாதாரமான முறையில் உணவுதயாரிப்புக்களை உதிப்படுத்தியும் இருந்தார்கள்கடமையில் ஈடுபட்ட அத்தனை உழியர்கள் பொருப்பதிகாரி மற்றும் பிராந்திய சுகாதார தலைமை மாநகர சபை உள்ளிட்ட அனைஙருக்கும் மக்கள் நன்றிகளை தெரிவித்ததோடு பாராட்டுகளையும் தெரிவித்தனர்