Aug 11

நடிகை ரச்சிதா கண்ணீருடன் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்


விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல வருடங்களாக ஓடிவரும் சீரியல் சரவணன் மீனாட்சி. 

இந்த சீரியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் மீனாட்சியாக நடித்துவருபவர் ரச்சிதா.

இவர் தற்போது சரவணன் மீனாட்சி சீரியல் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார். 

இதுபற்றி அவர் கடைசி நாள் படப்பிடிப்பில் இருந்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கண்ணீருடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆறு வருடமாக மீனாட்சியாக சின்னதிரையில் வலம்வந்த மீனாட்சியை இனி ரசிகர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை