Aug 10

ஹபரன - திருகோணமலை வன பகுதியில் தீ பரவல்


ஹபரன பிரதேச வன பகுதியில் தீ பரவல் காரணமாக 40 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.ஹபரன - திருகோணமலை வீதி, வன பிரதேசத்தில் இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கையில்

தம்புள்ளை தீயணைப்பு பிரிவு மற்றும் விமானபடை இணைந்து செயற்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.