Aug 08

கருணாநிதியின் இழப்பை அறிவித்ததும் பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்த காரியம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, போட்டிகளுக்கு நடுவே பிக்பாஸ், கலைஞர் கருணாநிதியின் இழப்பை அறிவித்திருந்தார்.

அது சம்பந்தமான ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் அறிவித்ததும் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைவதும், சென்றாயன் தலையில் கையால் அடித்து குழம்புவதையும், இறுதியில் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் வெளியாகியிருக்கிறது. பொறுத்திருந்து தான் பாப்போம், உணர்ச்சி பூர்வமான நாளாக மாறப் போகும் பிக்பாஸ் வீட்டில் என்ன ஆகப் போகிறது என்று.