Jun 03

மீன் பிரியர்களே பார்க்கும் அனைவருக்கும் நாவில் எச்சில் ஊற வைக்கும் காட்சி இதோ..

பொதுவாகவே கடல்வகை உணவுகள் என்றால் நம்மில் பலருக்கு மிகவும் விருப்பமாகும். ஆம் அந்த அளவிற்கு அனைவரையும் அடிமையாக்கியுள்ளது கடல் வகை உணவுகள்.

சாலையோரக் கடைகளில் தயாரிக்கும் உணவுகளில் இவ்வகையான உணவுகளும் அடங்கும். நாமும் அவ்வப்போது அவதானித்திருப்போம் மீன் வகைகள், நண்டு வகைகள் சமைத்து வைத்திருக்கும் காட்சியினை..

அப்படியொரு காட்சியினையே நாம் இப்போது காணப்போகிறோம். முழுமையான மீன் ஒன்றினை மிகவும் அழகாக சமைத்துக் காட்டுகிறார் இங்குள்ள சமையல்கலை நிபுணர்... பார்க்கும் அனைவருக்கும் நாவில் எச்சில் ஊற வைக்கும் காட்சி இதோ..