Aug 06

கேவலமாக புரணி பேசும் பாலாஜி : அதற்கு சென்ராயனையே கழுவி ஊற்றுவாரா

பிக்பாஸ் வீட்டில் புரளி பேசுவது அதிகம் யார் என்றால் அது தாடி பாலாஜி என்றே கூறலாம். எப்போது பார்த்தாலும் தன்னுடன் இருப்பவர்களிடம் மற்றவர்களை பற்றி புரளி பேசுகிறார்.

அப்படி இன்று வந்த புதிய புரொமோவில் ஜனனி, ரித்விகா போட்டியாளர்கள் குறித்து பேச தாடி பாலாஜி இவரை நம்பாதே, அவரை நம்பாதே என இருவரிடத்திலும் கூறுகிறார்.அதோடு இரவு சாப்பாடு எல்லாம் கொண்டு வந்து உதவிய சென்ராயனையும் குறை கூறி பேசுகிறார் பாலாஜி.