Aug 04

கனடாவில் விநோத உயிரினம் – வைரலாகும் காணொளி

கனடாவில் விநோதமான உயிரினம் ஒன்று உலாவும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கனடாவின் Quebec பகுதியிலுள்ள பள்ளத்தாக்கு ஒன்றில், 6 அடி உயரம் கொண்ட விநோத உயிரினம் ஒன்று சுற்றி திறந்துள்ளது.

இதனை அப்பகுதி ஊடாக பயணித்த நபர் படம்பிடித்துள்ளார்.

அந்த காணொளியில், புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டெருமையை தாக்குவதற்கு ஆயத்தமாவதை போல அந்த விநோத உருவம் காத்துக்கொண்டிருப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த விநோத உயிரினம் Lord of the Rings படத்தில் வரும் ghoul போன்று இருப்பதாகவே பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.