Jun 03

டொரொன்டோ நகரின் உட்கட்டமைப்புத் தொடர்பான அறிவிப்பு இன்று

டொரொன்டோ நகரின் உட்கட்டமைப்புத் தொடர்பான அறிவித்தல் ஒன்றை இன்று   காலை 9.00 மணிகு டொரொன்டொ மாநகரபிதா ஜோன் டோரி குயீன்ஸ் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் வெளியிடுவார்.

 

இவ்வறிவித்தல் வெளியிடப்படும்போது இவருடன் ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து அமைச்சர் Stephen Del Duca,  மத்திய உட்கட்டமைப்பு அமைச்சர் Amarjeet Sohi மத்திய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேன் ஆகியோர் இணைந்து கொள்வார்கள்.