Aug 02

குப்பை வாளியை என் கணவன் மேல் கொட்டிய ஐஸ்வர்யாவின் செயலை என்னால் ஒரு துளி கூட சகிக்கமுடியவில்லை.” நித்யா அதிரடி.

பிக் பாசில் நடந்து கொண்டிருக்கும் ராணி டாஸ்கில் ஐஸ்வர்யா சர்வதிகாரி போல நடந்து கொள்ள பிக் போஸ் பணித்திருந்தார் அதன் படி ஐஸ்வர்யா நடந்து கொள்ளும் விதம் யாருக்கும் பிடிக்க வில்லை .

அணைத்து போட்டியாளர்களும் டாஸ்க் எப்போ முடிவடையும் ஐஸ்வர்யாவை எபொழுது பழி வாங்கலாம் என எதிர்பார்த்து கொண்டிருகின்றனர் .

மேலும் இந்த டாஸ்கில் பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பையை கொட்டியது அணித்து போட்டியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஐஸ்வர்யாவின் இந்த செயலுக்கு நித்தியா கருத்து கூறியுள்ளார் .

அதாவது பாலாஜியை தெரிந்த எனக்கு மட்டும் அவருக்கு கோபத்தை கட்டுபடுத்த முடியாது இறினும் எப்படி ஐஸ்வர்யா குப்பை கொட்டும் பொழுது அமைதியாக இருந்தார் என எனக்கு புரியவில்லை .