Aug 02

ஆபத்தில் இருக்கும் போது மீட்கும் அவசர பலூன்... வீடியோவை பாருங்கள்

மலை பயணம் கடல் வழி பயணங்கள் போன்ற இடங்களில் மாட்டிக்கொள்ளும் போது இந்த அவசர பலூனை பயன்படுத்தலாம்.

நீங்கள் ஆபத்தில் இருக்கும் தருணத்தில் வழி தெரியாமல் மாட்டிக்கொள்ளும் போது இந்த பலூனை கொண்டு உங்கள் இருப்பிடத்தை குறிக்க இந்த பலூன் தேவைபடும்.சிறிய ஆரஞ்சு பெட்டியில் வடிவமைக்கப்பட்ட இந்த கருவி திறக்கும் போது மேல் நோக்கி 150 அடி 45 மீட்டர் உயரத்தில் இவை உயர்ந்து இரவு மற்றும் பகலிலும் சூரிய ஆற்றலைக் கொண்டு ஒளி வளையத்திற்குள் பலூனாக ஒளிருகிறது.