Aug 01

ஜனாதிபதியை சந்தித்தார் ஈரான் அமைச்சர்

ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மொஹம்மட் ஜாவத் ஷரீப் இன்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேளவை சந்தித்தார்.


இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நீண்டகால நட்புறவினை மேலும் பலப்படுத்தி இலங்கையில் ஈரான் அரசாங்கத்தின் முதலீடுகளை விரிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.