Jun 02

மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த காணொளி..

காலை நேரத்தில் பெண்கள் வேலைக்கு செல்லும் பரபரப்புக்கு மத்தியில் சமையல் அறையில் உள்ள பொருட்களை மறந்து வேறு எங்காவது வைத்து விட்டு திணற வேண்டிய நிலைமை ஏற்படும்.


மேலும் காய்கறிகளை நறுக்கவும், பூண்டு உரிக்கவும், பழங்களை நறுக்கவும் மிகவும் சிரமப்படுவார்கள். இதற்க்கெல்லாம் மாற்று முறை இருக்கும் என்பது பல பேருக்கு தெரியாது.


அவ்வாறு சிரமப்படாமல் இருப்பதற்காக இந்த வீடியோவில் எளிய முறையிலான உத்திகளை கையாளுகிறார்கள். இனிமேல் சமையல் அறையில் டென்ஷன் இல்லாமல் ஜாலியாக சமைக்கலாம்.