Jul 31

சீனாவில் வருடாந்திர நாயோவ் திருவிழா: மீன்களை பிடிக்க போட்டியிடும் மக்கள்

தென் சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள லியாங்ஷுவாங் கிராமத்தில் சிறந்த அறுவடை கொண்டுவருவதற்கான நம்பிக்கையில் நாயோவ் திருவிழா கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை பிடிப்பதற்காக போட்டி போடுகின்றனர்.