Jul 28

தலைக்கேறிய போதை: அரைநிர்வாணமாக உருண்ட இளம்பெண்கள்!

குவைத் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை இளம்பெண்கள் சிலர் அடித்த கூத்து காணொளியாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது சமூகவலைதளங்களில் தீயாக பரவி வரும் அந்த காணொளியில் பெண்கள் இருவர் போதையின் உச்சத்தில் இருப்பதாக தெரிகிறது.

குளியறையில் இருக்கும் அந்த இளம்பெண்கள் இருவரையும் பெண்ணொருவர் குளிப்பாட்டுகின்றார்.

மேலும்  அளவு மீறிய போதையால் இருவரும் குளியறையின் தரையில் உருளுகின்றனர்.

இக்காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல வகையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

 ஒருசிலர் இதற்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும்இகருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

எவ்வளவு போதையானாலும் அவர்கள் என்ன நிலையில் இருந்தாலும் இவ்வாறு காணொளியை வெளியிட்டது சரியில்லை என ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.