Jul 27

முதல் முறையாக நாட்டை ஆளும் கிரிக்கெட் வீரர்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் பாகிஸ்தான பொது தேர்தலில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
Image result for imran khan
அதற்கமைய இம்ரான்கானின் தெஹ்ரீக்  இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய முதல் முறையாக கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரு நாட்டை ஆளும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.
இம்ரான்கானின்  Tehreek-e-Insaf கட்சி முன்னணியில் உள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.
Image result for imran khan
பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இம்ரான்கான் வெற்றி பெற்ற போதிலும் தெரிலுல் நுட்பக் கோளாறு காரணமாக முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு இம்ரான்கானின் Tehreek-e-Insaf கட்சி ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதுவரை இம்ரான்கான் பொது தேர்தல்களில் பெரியளவில் வெற்றி பெறவில்லை.

Image result for imran khan
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள வெற்றி கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்து உரையாற்றிள்ளமை குறிப்பிடத்தக்கது.