Jul 27

திருட்டு தந்தையை வெளுத்து வாங்கிய குட்டி தேவதை... பாருங்க செம்ம சூப்பரான காணொளி!

குழந்தை ஒன்று அப்பா செய்த திருட்டுத்தனத்தினால் அவரை சரமாரியாக வசைபாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.குறித்த தந்தை பெரிதாக எதையும் திருடிவிடவில்லை. வீட்டில் இருந்த சோடா பானம் ஒன்றை எடுத்து குடித்துவிட்டார்.

அது தன்னுடையது, அதை எப்படி அப்பா எடுத்துக் குடிக்கலாம் என்று... அவரை சரமாரியாக வெளுத்து வாங்கி இருக்கிறார் இந்த குட்டி தேவதை.முந்தைய காலத்தில், நீ அவ்வளவோ சுட்டி, ரொம்ப குறும்பு என்று வாயார வார்த்தைகளால் மட்டுமே கூறும் வாய்ப்பு இருந்தது.

ஆனால், இந்த டிஜிட்டல் யூகத்தால்... நம் மகளின் சேட்டைகளை, அவளது மகளிடமும் போட்டிக் காண்பித்து மகிழும் வாய்ப்பு இருக்கிறது.இப்ப வரைக்கும் ஐடியா இல்லாட்டியும், இனிமேல் உங்கள் குட்டி மகன், மகள் செய்யும் சேட்டைகளை படங்களாகவும், வீடியோ பதிவுகளாகவும் சேமிக்க தவற வேண்டாம்.