Jul 25

கிராமங்களில் இருந்த ரப்பர் வில் விளையாட்டு இன்று நகரங்களில் பாக்கெட் ஷாட்...வீடியோவை பாருங்கள்!

முன்பொல்லாம் கிராமங்களில் சிறுவர்களிடம் விளையாடும் விளையாட்டாக இருந்த ரப்பர் ஷாட் விளையாட்டு தான் இப்போது புதிய வடிவில் வந்த ஸ்லிங்ஷாட் ஆகும்.

இந்த ஸ்லிங்ஷாட் மூலம் நாம் கற்கள் அல்லது போல்ட் கொண்டு ஒரு இடத்தை நோக்கி எறிய வேண்டும்.இந்த ஸ்லிங்ஷாட் சிறிய வேட்டைக்கும் உதவுகிறது.

இவை குறிப்பிட்ட தூரத்தை கொண்டு ஒரே நேர்க்கோட்டில் 350 அடி தூரம் வரை செயல்படும்.கிராமத்தில் இதை தான் மாங்காய் அடிக்க சிறிய மிருகங்களை துரத்த பயன்படுத்தினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கையில் இருந்தது குறிப்பிடத்தக்ககது.