Jul 24

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட TGTE TV யின் அங்குரார்ப்பண நிகழ்வு (22/07/2018) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதன் போது TGTE TV யின் முதலாவது வெளியீடும் வெளியிடப்பட்டது.