Jul 23

நடுரோட்டில் நபர் ஒருவருடன் கட்டி உருண்டு சண்டை போடும் பெண்! தீயாய் பரவும் காணொளி

ஆண்கள் பெண்கள் பொது இடங்களில் சண்டை போடுவதற்கு தற்போது சற்றும் கூச்சப்படுவதில்லை.

குறித்த காணொளியில் நபர் ஒருவர் பெண்ணை குச்சியால் அடிக்கத்தொடங்குகிறார். அப்பெண்ணும் சரிக்கு சரி அந்த ஆண்னை அடிக்கிறாள். சண்டை பெரிதாக அப்பெண் ரோட்டில் இழுத்து போட்டு அடிக்கிறாள்.

இதனை அங்குள்ள ஒருவர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.விளையாட்டாக தொடங்கிய சண்டை போல் உள்ள இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.