Jul 21

தொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு


தொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் நாளை நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.