Jul 21

நோர்வே இராச்சியத்திற்கான தூதுவராக பேராசிரியர் அரூஷா குரே நியமனம்!!!

பேராசிரியர் அரூஷா குரே நோர்வே இராச்சியத்திற்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பொருளியல் துறையில் சிறப்புத்தேர்ச்சியைடந்த  பேராசிரியர் அரூஷா வெகு விரைவில் நோர்வே இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.