Jul 20

கல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்! வீடியோ

கல்யாணம் என்பது அனைவரது வாழ்விலும் ஒரு இனிமையான தருணம். அத்தருணத்தை மணமக்கள் எந்தகாலத்திலும் மறக்காமல் ஒரு பொக்கிஷமாய் நினைத்து மகிழ்ச்சி கொள்வார்.

கல்யாணத்தில் பல நிகழ்வுகள் நடக்கும் ஆனால் இங்கு மணமகன் பாடி பில்டர் என்பதால் அவரது நண்பர்கள் மணமகனின் சட்டையை கழட்டி அனைவர் முன்னிலையிலும் போட்டியில் வருவதுபோல புஜத்தை காட்டுவதுபோல் போஸ் கொடுக்க வைத்துள்ளனர்.

இதை மணமகள் மற்றும் கல்யாணத்திற்கு வந்த உறவினர்களும் ஆச்சிரியத்துடன் பார்த்தனர். பின் பலர் அதை வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.