Jul 20

Mr.பீன் இறந்துவிட்டாரா வெளிவந்த அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் பிரபலமானவர் Mr.பீன். இவரின் உண்மையான பெயர் ரோவன் அட்கின்சன். இவர் திடீரென இறந்துவிட்டார் என இன்று செய்தி பரவியது.


ஆனால் பின்னர் தான் தெரியவந்தது இது வதந்தி என்று. எதற்காக இப்படி ஒரு வதந்தியை பரப்பினார்கள் என்பதற்கான காரணம் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.