May 31

கல்பனா அக்காவின் தல வேர்சன் .. இது வேற லெவல் கொமடி!

கல்பனா அக்காவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமாகிவிட்டார் . சத்தமே இல்லாமல் சோஷியல் மீடியாக்களில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இவர்.

பல வெளிநாடுகளிலும் இவரது குரலைக் கேட்க ரசிகர்கள் அலைகின்றனர். நீங்களே கல்பனா அக்காவின் குரலுக்கு அடிமையாகியிருப்பீர்கள். சமீபத்தில் அவரது குரலில் தல அஜித் பற்றி சில வசனங்கள் பேசியுள்ளார்.