Jul 17

சுப்பிரமணியம் சுவாமி, செப்டெம்பர் 12 அன்று முன்னாள் ஜனாதிபதியை டில்லிக்கு அழைக்கிறார்…

செப்டெம்பர் 12ம் திகதி டில்லியில் நடைபெறவுள்ள பொதுமக்கள் கூட்டமொன்றில் பங்கேற்க வருமாறு பாரதீய மக்கள் கட்சியின் அரச சபை உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியம் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அவரது, உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பணிவிடை ஒன்றினையும் பதிவு செய்துள்ளார்.

தான் தலைவராக உள்ள விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தினால் குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேசப்பற்றுள்ள சமூகத்திற்கு குறித்த பணிவிடை மூலம் அழைப்பு விடுப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.