Jul 16

பாஜகவினருக்கு காமராஜர் பெயரை உச்சரிக்ககூட தகுதியில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல அவருடைய பெயரை உச்சரிப்பதற்கு கூட பாஜகவினருக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை, புழல் அருகே காமராஜர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழிசை விருதுநகருக்குச் சென்று காமராஜருக்கு புகழ் சூட்டியிருக்கிறார். அதே போல, சேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நாங்களும் காமராஜருடைய புகழ் பாடுகிறோம் என்று சொல்கிறார்கள்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல அவருடைய பெயரை உச்சரிப்பதற்கு கூட பாஜகவினருக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை, புழல் அருகே காமராஜர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈ.வி.கே.எஸ்.

இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழிசை விருதுநகருக்குச் சென்று காமராஜருக்கு புகழ் சூட்டியிருக்கிறார். அதே போல, சேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நாங்களும் காமராஜருடைய புகழ் பாடுகிறோம் என்று சொல்கிறார்கள்.