Jul 12

யாழ் சிறுமி றெஜினா படுகொலை தொடர்புடைய மேலும் மூவர் கைது

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சிறுமி றெஜினா சார்பில் சட்டத்தரணி சுகாஷ் மன்றில் ஆஜராகியிருந்தார்