Jul 10

அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது, தாமரை மலர்ந்தே தீரும்.. தமிழிசை நம்பிக்கை

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்து இருக்கிறது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

லோக் சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று தமிழகம் வந்தார். சென்னையில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் இதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்து இருக்கிறது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

லோக் சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று தமிழகம் வந்தார். சென்னையில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் இதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.