Jun 27

யேர்மனியில் நூல்களின் வெளியீடு.....

யேர்மனிய எழுத்தாளர்கீத்தா பரமானந்தன் அவர்களின் சுவடுகள்,(சிறுகதை) முகவரி(கவிதை) எனனும் இரு நூல்கள் வெளியீடு

10.06.2018 அன்று யேர்மனிய எழுத்தாளரும் யோமனி தமிழ் எழுத்தாளர் சங்கஉபசெயலாளருமான திருமதி கீத்தா பரமானந்தன் அவர்களுடைய முகவரிஎன்னும் கவிதை நூலும் சுவடுகள் என்னும் சிறுகதைத் தொகுப்புநூலும்E}Yk;öffentlicher Begegnungstätte Kevelaer, Bury St. Edmund Str , 47623Kevelaer – Germany என்னும ; இடத்தில் ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கஅனுசரணையுடன் மிக விமர்pசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத் தலைவரும் யேர்மனி “மண்” கலைஇலக்கிய சமூக சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான திரு வ.சிவராசா அவர்கள்தலைமை வகித்தார். இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்துகலாநிதி திருமதி அனுஷியா சத்தியசீலன் (விரிவுரையாளர் கல்வியியல் துறை,யாழ் பல்கலைக்கழகம்) வருகை தந்திருந்து உரையாற்றினார்.. சிறப்புவிருந்தினராக கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் (வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர்)வருகை தந்து சிறப்புரையாற்றினார். எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,நண்பர்கள், உறவினர்கள் என மண்டபம் நிறைந்த கூட ;டத்துடன் மங்களவிளக்கேற ;றலுடன் விழா ஆரம்பமானது.கலாநிதி அனுஷியா சத்தியசீலன் அவர்களும், எழுத்தாளர் வசந்தா ஜெகதீசன்அவர்களும், சங்கீத ஆசிரியை கலைவாணி ஏகானந்தராஜா அவர்களும் சமூகஆhவலர் திருமதி கிரிஜாஅவர்களும் மங்கள விளக்கை ஏற்றினர். கீதாபரமானந்தன் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை சங்கீத ஆசிரியைகலைவாணி ஏகானந்தராஜா அவர்கள் பாடினார். செல்வி அபிதா ரமேஸ்வரவேற்பு நடனம் வழங்கினார். தலைமையுரையை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர்சங்கத் தலைவர் வ.சிவராஜா அவர்கள் வழங்கினார்.

வரவேற்புரையினை விழா நாயகியின் மகனும் எழுத்தாளருமான செல்வன் ராம ;பரமானந்தன் நிகழ்த்தினார். சிறுகதை நூல் அறிமுகத்தினை ஜேர்மனி தமிழ்எழுத்தாளர் சங்க செயலாளரும் எழுத்தாளருமான திரு பொன். புத்திசிகாமணிஅவர்களும், சிறுகதை நூல் விமர்சனத்தினை எழுத்தாளரும் ஜேர்மனி தமிழ்

எழுத்தாளா சங்க செயற்குழு உறுப்பினருமாகிய திருமதி சந்திரகௌரிசிவபாலன்(கௌசி) அவர்களும் கவிதை நூல் அறிமுகத்தினை ஜேர்மனிஎழுத்தாளர் சங்க பொருளாளர் கவிஞர் திரு அம்பலவன் புவனேந்திரன்அவர்களும், கவிதை நூல ; விமர்சனத்தினை தமிழர் அரங்க உரிமையாளரும்எழுத்தாளரும் விமர்சகருமான வி.சபேசன் அவர்களும் வழங்கினர்.

யேர்மனியின் நாலாபக்கங்களிலிருந்தும் எழுத்தாளர்கள்நண்பர்கள், தமிழார்வலர்கள், ஊடகவியலாளர்கள் என மண்டபம் நிறைந்தமக்கள் இந்த நூல் வெளியீட ;டு விழாவிற்கு வந்திருந்தமை சிறப்பானவிடையமாகும். அத்தனைபேருக்கும் இடைவேளையின் போது சிற்றுண்டிகள்குளிர்பாகங்கள் தேநீர் என விருந ;தளிக்கப்பட்டது.

திருமதி கீத்தா பரமானந்தன் அவர்கள் எழுத்துத்துறை,தமிழாசிரியர், சமூகசேவை என அவரின் பன்முக ஆளுமைகளைப் பாராட ;டிஜேர்மனி தமிழ் கல்விச ;சேவையின் தலைவர் திரு.பொ.சிறீஜீவகன், புலம்பெயர்தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு க.முருகதாசன், யேர்மனி தமிழ்எழுத்தாளர் சங்க உறுப்பினர்களும் எழுத்தாளர்களுமான திரு ப.பசுபதிராசா,திருமதி கெங்கா.ஸ்ரான்லி, திருமதி கலைவாணி ஏகானந்தராசா, திருமதிகலா.மகேந்திரன் ஆகியோரும் கோவில் . கொம் (முழஎடை.ஊழஅ) இணையத்தளநிர்வாகி திரு இராஜகருணா அவர்களும் பாராட ;டிப் பேசினார்கள்.

அவரின் தமிழ்பணியைப் பாராட ;டி யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையினராலும ;யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங ;கத்தினராலும் பாராட ;டுப்பத்திரம்

வழங்கப்பட ;டதுடன் பொன்னாடையும் போர்த்தி மாலை அணிவித்துக்கௌரவிக்கப்பட்டார். மலரும ;மாலை மற்றும் இணைய நிர்வாகி திரு க.சிவநேசன்அவர்களும் அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துக்கொண்டார்.

நிகழ்ச்சிகள் வரிசையில் பல்கலைக்கழக மாணவியும் தமிழ்எழுத்தாளருமான செல்வி வேதிகா ஜெகதீசன் நடனம் ஆடி அரங்கைச்சிறப்பித்தார். பல்கலைக்கழக மாணவன் செல்வன் ராம ; பரமானந்தன், செல்விஅபிராமி பரமானந்தன், செல்விகள் சாதனா பதஞ்சலி, மயூரி பதஞ ;சலிஆகியோர் சங்கீத இசை வழங்கினர்..

இந்த நூல்களின் வெளியீட்டுவிழாவிலே ஒரு சிறப்பானவிடையம் என்னவென்றால் நூலாசிரியர் திருமதி கீதா பரமானந்தன் அவர்களின்மகனான ராம் அவர்களின் சில கவிதைகளும் சில சிறுகதைகளும்இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும். அதாவது இங்கு பிறந்து

வளர்ந்து யேர்மன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இவர்தமிழாசியராகவும் கடமைபுரிகின்றார். இதுமட்டுமல்லாமல ; இந்த மாணவன் பாடல ;,நடிப்பு, ஆடல், எழுத்து, சங்கீதம் என தமிழில் பல்துறை ஆளுமைமிக்கமாணவன் என்னும் போது தாயும் மகனும் சேர்ந்து இந்த நூல்களை எழுதிவெளியீட்டு இருப்பது யேர்மனிய வரலாற்றில் இதுவே முதல் பதிவாகும். இதுஒரு சிறப்பான விடையம் எனச் சபையோர் பேசிக்கொண்டதுடன் தமதுவாழ்த்துக்களையும ; கூறி மகிழ்ந்தனர்.இந்த விழாவின் நிகழ்ச ;சித் தொகுப்பை அழகு தமிழில் தனது இனிமையானகுரலில் தொகுத்து வழங்கியவர் ஐரோப்பிய தமிழ் வானொலியின் அதிபரும்ஐரோப்பிய “அகரம ;” சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான திரு. த.இரவீந்திரன்

அவர்களே. ஒவ்வொரு பேச்சாளரையும் அவர்களின் பொதுப்பணிகள்,தமிழ்ப்பணிகள ; பற்றி எடுத்துக்கூறிச் சிறப்பித்ததுடன் இடையிடையே தனதுகருத்துக்களையும ; வாழ்த்துக்களையும ; பகிர்ந்து கொண்டார். இவரையும்விழாவில ; சொற்பொழிவாற்றிய அத்தனைபேரையும ; நூலாசிரியரும் அவரதுகணவனாரும ; பூச்செண்டுகள் வழங்கிக் கௌரவித்தமையும் இங்கு சிறப்பாகஅமைந்தது என்றே கூறவேண்டும ;. ஒட்டுமொத்தமாக இந்த விழாவின் சிறப்புக்குஅறிவிப்பாளரின் திறமையான செயற்பாடும் காரணமாக அமைந்ததென்றேகூறிக்கொள்ளலாம். அவருக்கும ; பாராட்டுக்கள்.நூல்களின் ஆசிரியர் திருமதி கீதா.பரமானந்தன் அவர்கள்தனது ஏற்புரையில் நூலாக்கத்தில் ஏற்பட ;ட சிரமங்களையும் தாயகத்தில்அச்சடிக்கப்பட ;ட புத்தகங ;களில் எழுத்துப்பிழைகள் அதிகம் காணப்பட்டதால்

அவற்றை திரும்பவும ; அச்சுப்பதிவு செய்ய வேண்டிவந்ததையும் வீண் பணச்செலவுகளையும் அச்சுக்கூடக்காரரின் அசமந்தப் போக்கையும் சுட்டிக்காட்டினார்.

இறுதியில ; விழாவிற்கு வருகைதந்த அனைவருக்கும் தனது நன்றியைத்தெரிவித்துக் கொண்டதுடன் தனது கணவனாரின் அளப்பரிய பங்களிப்புஒத்துழைப்பால்தான் இந்த இரு நூல்களையும் எழுதி வெளியீடு செய்ததாகவும்அவர்களின் அர்பணிப்பினையும் பாராட்டிப் பேசினார். உண்மைதான் இந்தப்பெண்ணின் வெற்றிக்குப் பின் கணவனான ஆண் இருந்துள்ளமை சிறப்பானவிடையமாகும். அவர் உண்மையிலே பாராட ;டப்படவேண்டியவரே. இறுதில்நன்றியுரையில் நூலாசிரியரின் கணவன் திரு பரமானந்தன் அவர்கள் பல

அனுபவக் குறிப்புக்களை இலகுவாகவும் நகைச்சுவையாகவும்எடுத்துக்கூறிச ;சபையோரை மகிழ்வில் ஆழ்த்தினார். கீத்தா பரமானந்தன் ஏற்புரை வழங்கி

முடிவடைய அவரது மகள் செல்வி அபிராமி பரமானந்தன் அவர்கள் நன்றியுரைவழங்க வெளியீட ;டு விழா இனிதே நிறைவு பெற்றது. இந்த வருடம் யேர்மனியில்நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாக்களில ; இவ்விழாவானது ஒரு வித்தியாசமான

நல்ல விழாவாக அமைந்தது. தமிழ், இலக்கிய ஆவலர்களுக்கு இந்த விழாநல்லதோர் விழாவாக அமைந்தது என்று கூறிக்கொள்ளலாம்.