Jun 22

14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்!!

திருத்தந்தை பிரான்சிஸ், சுவிஸ் நகரமும், புரட்டஸ்தாந்து மையமுமான ஜெனீவாவை விஜயம் செய்தார். உலக தேவாலயங்களின் 70 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும் மற்றும் கிறிஸ்தவ ஒற்றுமையை மேம்படுத்தும் வகையிலும் திருத்தந்தை ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

விமான நிலையத்தில் சுவிஸ் அரசாங்க அதிகாரிகளுடனான ஒரு சந்திப்புடன் ஒரு திட்டமிடப்பட்ட அட்டவணையில் வியாழன் காலை ஆரம்பித்தது.

20 நிமிடங்களுக்கு பிறகு, சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset சந்தித்து அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான போப்பின் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டதாக நிருபர்களிடம் கூறினார்.