Jun 21

வயல் காணிகளை வழங்குமாறு மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில

பூநகரி, ஜெயபுரம் கிராம மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய வன வள பாதுகாப்பு பிரிவினர் வசமுள்ள வயல் காணிகளை வழங்குமாறு மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.