Jun 15

முதல் போட்டியிலேயே சவூதியை பந்தாடிய ரஸ்யா

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி நேற்றைய தினம் ரஸ்யாவில் ஆரம்பமாகிய நிலையில் முதல் போட்டியில் ரஸ்ய அணி சவூதி அரேபிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் சவூதி அரேபியாவை ரஸ்யா மிக இலகுவாக வீழ்த்தியது.