May 27

இவர் கூட மட்டும் டான்ஸ் ஆட விஜய் பயப்படுவாராம்!

நடிகர் விஜய் படத்தில் இவர்கூட மட்டும் டான்ஸ் ஆடும்போது கொஞ்சம் பயப்படுவாராம்.

நடிகர் விஜய் என்றாலே முதலில் டான்ஸ்தான் ஞாபகத்துக்கு வரும். இதுவரை விஜய் பல ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

ஆனால், ஒரு ஹீரோயினுடன் மட்டும் நடிக்கும் போது மட்டும் கொஞ்சம் பயத்துடன் இருப்பாராம். அதிலும் குறிப்பாக அந்த நடிகை நடனமாடும் போது விஜய் கொஞ்சம் பயந்து தான் இருப்பாராம், அவர் வேறு யாரும் இல்லை, சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய நடிகை சிம்ரன் தானாம்இதை விஜய் பல பேட்டிகளில் கூறியுள்ளார், ‘

ஆல்த்தொட்ட பூபதி’ பாடல் படப்பிடிப்பின்போது விஜய், சிம்ரனின் ஆட்டத்தைப் பார்த்து அசந்தே விட்டாராம். விஜய் ஓப்பனாக, உங்களால் மட்டும் இப்படி டான்ஸ் ஆடமுடிகிறது என அவரே கேட்டுவிட்டாராம். விஜய்யின் ஆட்டத்திற்கு சிம்ரன் ஒருவரால்மட்டும்தான் போட்டி போட ஆட முடியும். இப்போது போட்டி போட்டு ஆட யாரும் இல்லை..