Jun 09

களிமண் தரையில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டி

இலங்கை டென்னிஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் களிமண் தரையில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற தினேஷ் காந்தன் , இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு கொழும்பு மா நகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மற்றும் இலங்கை ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம், டென்னிஸ் சங்கத்தின் தலைவர் இக்பால் இஷாக் ஆகியோர் கிண்ணம் வழங்குவதையும் காணலாம்.