Jun 04

கால்பந்து உலகில் புதிய சாதனை படைக்க உள்ளார் கேப்டன் சுனில் சேத்ரி!!

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நாளை தனது 100வது சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாட உள்ளார். 

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கடந்த சில தினங்களுக்கு முன், கால்பந்து விளையாட்டையும் ஆதரிக்கும்படி, தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் வீடியோ ஒன்றைப் பதிவு செய்தார். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நாளை தனது 100வது சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாட உள்ளார். 

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கடந்த சில தினங்களுக்கு முன், கால்பந்து விளையாட்டையும் ஆதரிக்கும்படி, தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் வீடியோ ஒன்றைப் பதிவு செய்தார்.