Jun 01

ஏழைகளுக்காக மேடையேறி நடனமாடிய சீக்கிய அமைச்சர்!

கனடா நாட்டில் சேவா புட் பேங்க் என்ற அமைப்பின் மூலமாக ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பினை சீக்கியர்கள் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பாக நிதிதிரட்டும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கனடாவின் இனோவேஷன், அறிவியல் மற்றும் பொருளாதரா மேம்பாட்டு துறை மந்திரி நவதீப் பையின்ஸ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கலந்து கொண்டனர்.