Mar 12

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர், வர்த்தகப் பிரதிநிதிகளும் இலங்கை வருகை

பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கு வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் சிலரும் இன்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தனர்.

இவர்கள் சிலமாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை கண்காணிக்கவுள்ளனர்.

இதன்போது, இலங்கையின் முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாகவும் இவர்கள் ஆராயவுள்ளனர்.